• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொடி நாள் அனுசரிப்பு !

December 7, 2021 தண்டோரா குழு

நாடு முழுவதும் டிசம்பர் 7 இன்றைய தினம் கொடி நாள் அனுசரிக்கப்படும். இன்றை தினம் முன்னாள் இராணுவ வீரர்களை (முப்படை) நினைவு கூறுப்பட்டு போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி புரியும் வகையில் உதவி தொகை வசூலிக்கப்படும்.

அதன்படி இன்றைய தினம் நாடு முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு உதவி தொகை வசூலை துவக்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி ஆணையர், உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு உதவி தொகை வழங்கினர்.

மேலும் படிக்க