நீலகிரி மாவட்ட ஆட்சியராக நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசன்ட் திவ்யாவுக்கு புதிய பணியிடம் ஒதுக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.கொரோனா பாதிப்பால் நீண்ட விடுப்பில் சென்ற திவ்யாவிற்கு பதில் ஆட்சியர் பொறுப்பை DRO கீர்த்தி பிரியதர்ஷிணி கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்