• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் தினம்: இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாட்டம்

November 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம் சாடிவயல் வன பகுதியில் கோவை ரோட்டரி சங்கம் ஆக்ருதி சார்பாக அங்கு வசிக்கும் மலைவாழ் கிராம குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. இதில் பூலுவபட்டி வனசரகர் சரவணன் காட்டின் முக்கிய துவம் குறித்து தொடங்கிவைத்தார்.

பின் தி மார்டின் குருப் நிர்வாக இயக்குனர் & மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் , லீமா ரோஸ் மார்டின் மலைவாழ் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உரை நிகழ்த்தி இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

இதில் WNCT சிராஜ்தீன் ,கோவை ரோட்டரி சங்க ஆக்ருதி தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் பங்கேற்று மகிழ்ச்சியுடன் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க