• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடு புகுந்து 12 பவுன் திருட்டு

November 6, 2021 தண்டோரா குழு

கோவை மயிலேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (38). பள்ளி ஆசிரியர். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை பூட்டிவிட்டு பழனியில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்மநபர்கள் வீட்டில் புகுந்து 12 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இது தொடர்பாக செட்டிபாளையம் எஸ்.ஐ. மியான்டிட் மனோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க