• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

October 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு சீர் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

கோவையில் கடந்த 2 தினங்களுக்கு மேலாக மிதமானது முதல், கன மழை பெய்து வருகின்றது. இதனால், கோவை மாநகராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம், பணிகளை முடக்கி விட்டு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்திரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அப்பகுதியில் அடைப்பட்டு இருந்த கழிவு நீர் கால்வாய்கலை சீர் செய்து, மழை நீரை வெளியேற்றவும் உத்திரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக சீர் செய்தனர்.

மேலும் படிக்க