• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW) சார்பில் மூன்று கோடி நிதியுதவி !

May 19, 2021 தண்டோரா குழு

தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண பணிகளுக்காக கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW) சார்பில் ரூபாய் மூன்று கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW) சார்பில் 3 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

மேலும் படிக்க