• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் வானதி ஸ்ரீனிவாசன் !

March 15, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி ஸ்ரீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ சுப்பிரமணியத்திடம் இன்று மனுதாக்கல் செய்தார்.

மேலும் படிக்க