• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பார்க் எலன்ஸா எனும் புதிய 5 மாடி கொண்ட நட்சத்திர ஹோட்டல் துவக்கம்

February 1, 2021 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பலவகை உணவுகள் கூடிய ஐந்து மாடி அடுக்கு கட்டடங்களை கொண்ட நட்சத்திர ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.பால்ரூம், ஸ்பா, அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்ட மூன்று வகை உணவகங்கள் இந்த நட்சத்திர ஹோட்டலில் அமைந்துள்ளது.

பார்க் எலன்ஸா குழுமத்தின் தலைவர் அவதான் ரமேஷ் குமார், இயக்குனர்கள் தெய்வாணை ரமேஷ், சண்முகநாதன் விஜய், சித்தார்த் மற்றும் துணைதலைவர் சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர்கள் ,

இந்தியாவில் முதன் முதலாக உணவருந்தும் அனுபவம் தரும் லா கபானா பார்க் எலன்ஸாவில் பல்வேறு வசதிகளுடன் துவங்கியுள்ளது. கபானா என்றால் கூரை, வீட்டில் உள்ளதை போன்ற அனுபவம் தரும் லா கபானா, பாதுகாப்பான திருகு அமைப்பிலான கூரைவழியாக, உணவருந்தும் டைனிங் டேபிள் வழியில் ஓடும்.பரவசமூட்டும் மேல் மாடியில், நட்சத்திரங்கள் மின்ன, உணவருந்தும் அனுபவத்தை உங்களுடன் விருப்பமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சியான தருணமாக அமையும். இந்திய, பசிபிக்,ஆசிய உணவு வகைகள் மட்டுமின்றி, மீண்டும்சுவைக்க துாண்டும் சர்வதேச உணவு வகைகளும் உண்டு.பகல் கனவாக சில நண்பர்களுடன் எளிதான கொண்டாட்டத்திற்கு, டிக்கி கருத்திலானபார், ஹாவாயன் வகை நொறுக்கு தீனியுடன், வண்ணமயமாக மாற்றிட, டிக்கி டேக்கோ வசதியாக்குகிறது.

மேலும் இங்கு நான்கு வகைககளில் 48 அறைகள், இலவச வை–பை வசதி, பாதுகாப்பு பெட்டகம் என பல வசதிகள் அறைகளில் உள்ளன எனவும் சர்வதேச, இந்திய உணவு வகைள்மட்டுமின்றி, ஆசிய வகை உணவுகள் கவரும். இந்திய உணவு, 24/7 காபி ஷாப், பானங்கள்,ஒரே இடத்தில் கிடைக்கும் என்றனர்.

மேலும் படிக்க