• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்” – பிசிசிஐ ஒப்புதல்

December 24, 2020 தண்டோரா குழு

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

அகமதாபாத்தில் இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.புதிதாக சேர்க்கப்படும் அணிகளையும் சேர்த்து 2022ஐபிஎல்லில் 10அணிகள் பங்கேற்கும்.

மேலும், 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான ஐ.சி.சி.யின் முயற்சிக்கு பிசிசிஐ ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க