• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி

October 4, 2020 தண்டோரா குழு

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் முக்கிய பிரபலம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க