• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆகஸ்ட் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை

August 26, 2020 தண்டோரா குழு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக செப்டம்பர் 12 ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஓணம் பண்டிகையை தனி மனித இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க