• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வி உதவித்தொகை

July 23, 2020 தண்டோரா குழு

கோவையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக இக்கல்லூரியின் பயிலும் 12 மாணவ மாணவியருக்கு ரூ.5000 /- வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் முனைவர் ர.பிரபு கல்லூரியின் முதல்வர் முனைவர் B.L. சிவகுமாரிடம் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் ர.ஷோபனா உடன் இருந்தார்.

மேலும் படிக்க