• Download mobile app
18 Oct 2026, SundayEdition - 3903
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

UAE அணியின் பயிற்சியாளராக ராபின் சிங் நியமனம்!

February 12, 2020 தண்டோரா குழு

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் இயக்குநர் மற்றும் பயிற்சியாளராக ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக இருந்தவர் ராபின் சிங். இதுமட்டுமின்றி ஐபிஎலில் மும்பை அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது ராபின் சிங் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுளார். இவர் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க