• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பைக் ரேஸராக மாறிய சிவகார்த்திகேயன்

April 20, 2019 தண்டோரா குழு

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடித்து வருகிறாராம். இதற்காக பிரத்யேக பைக் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் எல்லாம் செய்தது மட்டுமன்றி, கொஞ்சம் உடலமைப்பை மாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றையும் படமாக்கியுள்ளனர்.

மேலும், இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க