• Download mobile app
02 Dec 2025, TuesdayEdition - 3583
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதன்முதலாக இரயிலைப் பார்க்கும் குழந்தையின் முகபாவம்.

முதன் முதலாக இரயிலினை பார்க்கும் சிறுமியின் மகிழ்ச்சி

முதன் முதலாக இரயிலினை பார்க்கும் சிறுமியின் மகிழ்ச்சி

Posted by Tamil World 360º on Saturday, March 19, 2016
March 22, 2016 வெங்கி சதீஷ்

குழந்தைகள் எப்போதுமே ஒரு அழகான மற்றும் ஆச்சரியமான இறைவனின் படைப்புதான். குழந்தைகள் எதைச் செய்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். தவறே செய்தாலும் அதன் பின் அதைச் சமாளிக்க குழந்தைகள் செய்யும் சேட்டைகள் பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் கவரும். அதே சமயம் முதன்முதலில் ஒரு பிரமாண்டமான பொருளைப் பார்க்கும்போது அந்தக் குழந்தையின் மனதில் ஏற்பாடும் மாற்றங்கள், பிரமிப்புகள் ஆகியவை முகத்தில் தெரியும்போது அது சொல்லமுடியாத ஒரு சந்தோசத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதைப்போல ஒரு குழந்தை முதன் முதலாக ரயிலைப் பார்க்கும்போது காட்டும் முகபாவத்தை தற்போது காண்போம்…………….

மேலும் படிக்க