• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவின் என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

March 25, 2019 தண்டோரா குழு

தானா சேந்தா கூட்டம்’ படத்திற்குப் பிறகு சூர்யா செல்வராகவனின் இயக்கத்தில்‘என்ஜிகே – நந்தா கோபாலா குமரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சூர்யா தற்போது கேவி ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘NGK’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராகுல் பிரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் மூடப்பட்டிருந்ததுடன் விரைவில் திரையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், என்ஜிகே படம் மே 31ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க