• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயனின் SK17 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

March 21, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்து தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து பண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.சிவகார்திகேயனுடன் விக்னேஷ் சிவன் இணைவது இதுவே முதல் முறை.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலையில் துவங்கும் என்றும் 2020ல் படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.தொடர்ந்து வெற்றி படங்களை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் காப்பான்,இந்தியன் 2 போன்ற படங்களை வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க