• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்த்த சூர்யா!

March 6, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் என்ஜிகே படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சூரியாவும் சிவாவும் இணைய இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதன் படப்பிடிப்புகள் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க