• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு தலைக் காதலால் பெண்ணை 22 முறை கத்தியால் குத்திய வாலிபர்

September 20, 2016 தண்டோரா குழு

டெல்லியில் மக்கள் அதிகம் நடமாடக் கூடிய இடத்தில் ஒரு பெண்ணை அவரது முன்னாள் காதலன் கத்தியால் 22 முறை சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பாதிவாகியிருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வளத்தில் வைராகி பரவி வருகிறது.

மேலும் படிக்க