• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி வாட்ஸ்ஆப்பிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம்!

February 5, 2019

வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்டில் இனி ஃபேஸ் ஐடி மூலம் வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக புதிய சேவை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் ஆப்பிள் மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. இந்த வசதியின் மூலம் ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி மூலம் வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய முடியும்.

இந்த வசதியில் ஐஓஎஸ் வேர்ஷன் 2.19.20 செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வேர்ஷன் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்ஆப் டவுண்லோட் செய்தால் இந்த வசதியை பெறலாம். இந்த வசதிகள் விரைவில் ஆண்ராய்டு போன்களுக்கு ஏற்படுத்தி தருவது குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க