• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Steelbird நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஹெல்மெட் !

January 17, 2019 தண்டோரா குழு

ஸ்டீல் bird நிறுவனம் SBA – 1 HF என்ற புதிய ஹெல்மட்டைஅறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஹெல்மெட் பிரத்யேகமாக இரண்டு ஆண்டுகள் நடந்த சீரிய ஆய்வில் முடிவாக வெளிவந்துள்ளது.

2,589 ரூபாய் மதிப்புள்ள இந்த ஹெல்மெட் பைக் ஓட்டும்போது பாட்டுக் கேட்கவும் ஃபோன் பேசவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி இல்லா இந்த ஹெல்மட்டை AUX வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் உடன் இணைத்துக்கொள்ளலாம்.

இந்த ஹெல்மெட் 58 செ.மீ முதல் 60 செ.மீ சைஸ் வரையில் உள்ளது. சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளிவந்துள்ளது. இதில் கனெக்ட் மற்றும் டிஸ்கனெக்ட் செய்ய வசதியாக பட்டன், கூகுள் அசிஸ்டென்ட் வசதி உயர் சத்தம் நீக்கும் வகையிலும் ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் டிராஃபிக் அதிகம் சத்தம் உள்ள போது ஃபோன் பேசினால் சத்தம் இடையூறு இல்லாமல் பேசுவதற்கு ஏதுவாக ஹெல்மெட் உடன் சிறு மைக் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க