• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழாவினை முன்னிட்டு கங்கா மருத்துவமனையில் அறிவியல் கண்காட்சி

January 7, 2019 தண்டோரா குழு

கோவை விழாவினை முன்னிட்டு கங்கா மருத்துவமனை சார்பில் உடல் நலம் குறித்த அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது.

கோவை நகரில் பெருமையையும் பாரம்பரியத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் ஒரு முக்கிய அங்கமாக கங்கா மருத்துவமனை மற்றும் கங்கா உடல் நலவியல் மையம் சார்பாக அறிவியல் கண்காட்சி 3 நாட்கள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெருகிறது.

இதன் முக்கிய அங்கமாக மருத்துவமனையின் அனைத்து துறைகளும் இணைந்து கண் இருதயம் மூளை நுரையீரல் குருதி ஓட்டம் போன்ற பல உறுப்புகளின் செயல்பாடுகளை செயல் மாதிரியும் துணைகொண்டு விரிவுரையாளர் இக்கண்காட்சியில் மூலமாக உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெரும்வகையில் இருக்கின்றது.

இந்த ஆண்டு அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி முதன்முறையாக கோவை விழாவில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மாநகர காவல்துறை ஆணையர சுமித் சரண் அவர்கள் முன்னிலையில் வடகோவை சிந்தாமணி பகுதியில் மருத்துவம் பற்றியான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

மேலும் படிக்க