• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

December 22, 2018 தண்டோரா குழு

கோவை பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பி எஸ் ஜி தொழிநுட்ப கல்லூரியில் 1955 முதல் கடந்த வருடம் வரை படித்து முடித்த முன்னாள் மனவர்களான சந்திப்பு நிகழ்ச்சியானது கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.

வாழ்க்கையில் முன்னேறுவதற்க்கு காரணமாக இருந்த பெற்றோர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வது மட்டுமல்லலமல் நீண்ட காலம் கழித்து சந்தித்து கொள்வதில் மகிழ்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றிகளை சந்தித்து தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விழாவில், சிறந்த முறையில் சேவைகளில் ஈடுபட்ட 7 நபர்களுக்கு சிறந்த பாராட்டும் விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முன்னாள் மாணவ மாணவிகள் என 1000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க