• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருண் விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு !

November 19, 2018 தண்டோரா குழு

இயக்குநர் மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அருண் விஜயின் கைவசம் மகிழ் திருமேனியின் ‘தடம்’,ரத்ன சிவாவின் ‘வா டீல்’,பிரபாஸின் ‘சாஹோ’,விஜய் ஆண்டனியின் ‘அக்னிச் சிறகுகள்’ என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

இந்நிலையில்,இன்று பிறந்த நாள் காணும் நடிகர் அருண் விஜய் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.‘Etcetera எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘பாக்ஸர்’ பெயரிடப்பட்டுள்ளது.இது அருண் விஜய்யின் 27-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க