• Download mobile app
02 Dec 2025, TuesdayEdition - 3583
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கைக்குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்

September 6, 2016 தண்டோரா குழு

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பொறாமையின் காரணமாக தன் மருமகளுக்கு பிறந்த ஆண் குழந்தையை சரிதா தேவி என்ற பெண் மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரும்புக் கம்பி ஒன்றில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்த அக்குழந்தை பலத்த காயமடைந்து தற்போது அபாயக்கட்டத்தில் இருப்பதாகவும், ஒருவேளை குழந்தை தரையில் விழுந்திருந்தால் உயிரிழந்திருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க