• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளியன்று வெளியாகிறது சியான் 56 படத்தின் பர்ஸ்ட் லுக் !

November 5, 2018 தண்டோரா குழு

கடந்த 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தூங்காவனம் என்ற படத்தை இயக்கியவர் ராஜேஷ்.எம்.செல்வா. அப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி நாளான நாளை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க