• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம் தொடக்கம்!

November 3, 2018 தண்டோரா குழு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) கோவை மாவட்டம் சார்பாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” திட்டத்தை இன்று கோவை அரசு மருத்துவமணையில் மாவட்டத்தலைவர் அப்துல் நாசர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் இருந்த 150க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கோவை இத்திட்டம் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் S.காஜா உசேன், மாவட்டத்துனைத்தலைவர் U.ஹபிபுல்லாஹ், சமூக சேவை அணி செயலாளர் N.முஹம்மது சுல்தான் மற்றும் I. ஃபைரேஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க