• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஷ்ணுவை பாராட்டிய ரஜினி..!

October 23, 2018 தண்டோரா குழு

முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ராட்சசன்’.விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையேவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு திரை பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில்,இப்படத்தை பார்த்து ரசித்த நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.ரஜினி போன் செய்து பாராட்டியது குறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க