• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷிற்கு ஜோடியாகும் லட்சுமி மேனன் !

October 22, 2018 தண்டோரா குழு

தமிழில் விஷ்ணு விஷாலின் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார்.முழுக்க முழுக்க காமெடி படமான இப்படம் செம்ம ஹிட்டானது.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்’ படத்திலும் விஷ்ணுவே ஹீரோவாக நடித்திருந்தார்.த்ரில்லர் படமான இப்படத்தில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையேவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளார்.

தமிழில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன் அதன் பின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.எனினும் அவருக்கு தமிழில் பெரிதும் படவாய்ப்பு ஏதும் வருவதில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில்,ராம் குமார் அடுத்ததாக தனுஷை வைத்து இயக்கும் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க