• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றிய விஷ்ணு விஷால்

October 13, 2018 தண்டோரா குழு

முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார்,விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ராட்சசன்’.சைக்கோ த்ரில்லர் கதையான இப்படம் கடந்த வாரம் வெளியானது.இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில்,இதனை விஷ்ணு விஷால் தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க