• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்

September 20, 2018 தண்டோரா குழு

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் `96′,`சூப்பர் டீலக்ஸ்’,`சீதக்காதி’,`சயீரா நரசிம்ம ரெட்டி’,செக்க சிவந்த வானம்’,’பேட்ட’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.இதுதவிர மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதற்கிடையில் சிம்புவின் வாலு,விக்ரமின் ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க