• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் கொண்டாட்டம் தொடங்கியது…!

September 19, 2018 தண்டோரா குழு

துப்பாக்கி,கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்-ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்கார்.விஜய்,கீர்த்தி சுரேஷ்,ராதா ரவி,வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சர்கார் கொண்டாட்டம் இன்று முதல் தொடங்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.இந்நிலையில் தற்போது முதல் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.இதில் வரும் செப்டம்பர் 24ம் தேதி மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க