• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் சர்ப்ரைஸ் வைக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் !

September 17, 2018 தண்டோரா குழு

துப்பாக்கி,கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்,ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்கார்.விஜய்,கீர்த்தி சுரேஷ்,ராதா ரவி,வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில்,வரும் செப்டம்பர் 19-முதல் சர்கார் கொண்டாட்டம் என அறிவித்துள்ளது.மேலும் அன்று காலை 1 மணிக்கு படத்தின் முதல் கொண்டாட்டமான அப்டேட் வெளியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து தளபதி ரசிகர்கள் #SarkarKondattam என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க