• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அய்யய்யோ என்னாச்சு யாசிகாவுக்கு?

September 14, 2018

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆரம்பத்தில் 16 பேர் இருந்த பிக் பாஸ் வீட்டில் தற்போது 7 மட்டுமே உள்ளனர். அதைப்போல் பிக்பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொண்டு உள்ளனர். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் டாஸ்குகள் கடினமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் உடலளவிலும் மனதளவிலும் போட்டியாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு டாஸ்க்கின்போது விஜயலட்சுமி திடீரென மயக்கம் போட்டார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவில் யாஷிகா திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். உடனே பதறிய சக போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். பின்னர் எல்லோரும் யாஷிகாவை கன்பெக்ஷன் அறைக்கு அழைத்து செல்கின்றனர்.

மேலும் படிக்க