• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் சென்றாயனுக்கு பரிசளித்த நடிகர் சிம்பு

September 11, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றாயன் வெளியேறப்பட்டார்.இதையடுத்து,பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்கில் ரித்விகா மட்டும் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆனார்.

இந்நிலையில்,பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சென்றாயன் நடிகர் சிம்புவை சந்தித்துள்ளார்.அவருக்கு நடிகர் சிம்பு திருமூலரின் ‘திருமந்திரம்’ புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.அந்த புத்தகத்தில் நடிகர் சிம்பு தமிழில் கையொப்பமிட்டு பரிசாக கொடுத்துள்ளார்.இவர்களது சந்திப்பின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான மஹத் உடன் இருந்துள்ளார்.

மேலும் படிக்க