• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.ரஹமானின் YM ஸ்டுடியோஸில் எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் “பேட்ட”

September 8, 2018 தண்டோரா குழு

பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.இப்படத்திற்கு பேட்ட என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானின் A.R.கார்டனில் புதிய தொழில்நுட்பகளுடன் கூடிய YM ஸ்டுடியோஸில்,நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 2.0, பேட்ட படங்களில் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்டுடியோவில் 2 பெரிய படப்பிடிப்பு தளங்கள், கீரீன் மேட் ஸ்டுடியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க