• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர் ஸ்டார் 165 படத்தின் டைட்டில் இது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

September 7, 2018 தண்டோரா குழு

பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.இதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,பாலிவுட் நடிகர் நவசுதீன் சித்திக்,திரிஷா,சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதற்கிடையில்,இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.இப்படத்திற்கு பேட்ட என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க