• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஷ்கினின் சைக்கோ படத்திற்காக இயக்குனர் ராமின் புது அவதாரம்!

September 7, 2018 தண்டோரா குழு

விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘சைக்கோ’.இப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி,நித்யா மேனன் நடிக்கின்றனர்.

‘டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.நேற்று படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்பட்டது.இதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 7ம் தேதி) முதல் துவங்கியுள்ளது.

மேலும்,பிரபல இயக்குநர் ராம் போலீஸ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.இதற்காக வழக்கமாக தாடியுடன் இருக்கும் இயக்குநர் ராம்,இந்த படத்திற்காக தன் தாடியை ஷேவ் செய்துள்ளார்.தற்போது,இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ராமின் ஸ்டில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க