• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தினம்: தனது ஆசிரியரை வாழ்த்திய இயக்குனர் அட்லீ!

September 5, 2018 தண்டோரா குழு

ஆசிரியர் தினமான இன்று,இயக்குநர் ஷங்கருக்கு அட்லீ தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.இந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீ,இயக்குனர் ஷங்கருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதில்,

“ஆசிரியர் தினம் வருடத்திற்கு ஒருமுறை தான் வரும்.ஆனால் உங்களுடைய கற்பித்தல் எனக்கு தினமும் உதவியாக இருக்கிறது.நான் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.ஆசிரியர் தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க