• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாங்கள் பிரிந்தால் தானே ஒன்று சேர்வதற்கு – மஹத்

September 1, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையோடு வெளியவர் மஹத்.இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது யாஷிகாவை காதலிப்பதாக தெரிவித்ததால் அவருடன் பிரேக் அப் செய்வதாக மஹத்தின் காதலி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மஹத் பிராச்சியை பேசி சமாதானம் செய்துவிட்டதாக பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு போட்டியில்,”அந்த பதிவு பற்றி பிராச்சி என்னிடம் கூறினார்.நான் இல்லாத நேரத்தில் அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. நான் அவரிடம் பேசிய பின் ஏற்றுக்கொண்டார்” என கூறியுள்ளார். தற்போது ஒன்றாக சேர்த்து விட்டீர்களா⁉ என்ற கேள்விக்கு “நாங்கள் பிரிந்தால் தானே ஒன்று சேர்வதற்கு” என கூறியுள்ளார்.மேலும் தான் செய்ததை பார்த்துவிட்டு சிம்பு கடும் அப்செட்டில் உள்ளார் எனவும் மஹத் கூறியுள்ளார்.

மேலும் படிக்க