• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை

August 16, 2018 தண்டோரா குழு

வாஜ்பாய் மறைவை அடுத்து நாளை பொது விடுமுறை. 7நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நபைபெகிறது. இந்நிலையில், வாஜ்பாய் மறைவையோட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதைபோல், தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாளை முதல் 7 நாட்களுக்கு தமிழக அரசு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க