• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாய் இழப்பை தாங்கிக் கொள்ள பராசக்தியே எனக்கு சக்தி கொடு– ஹெச் ராஜா

August 16, 2018 தண்டோரா குழு

வாஜ்பாய் இழப்பை தாங்கிக் கொள்ள பராசக்தியே எனக்கு சக்தி கொடு என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாஜ்பாய் மறைவு குறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,

“பாரத நாட்டை அணுஆயுத வல்லரசாக்கிய ஆளுமை, தங்க நாற்கரச் சாலை தந்த தங்கமகன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.இந்த இழப்பை தாங்கிக் கொள்ள எனக்குபராசக்தியே சக்தி கொடு” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க