• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது – ராகுல் காந்தி

August 7, 2018 தண்டோரா குழு

இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது என கருணாநிதி மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதியின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட கலைஞர் தமிழக அரசியல் களத்தை கடந்த 60 ஆண்டுகளாக சூப்பர் ஹீரோ போல ஆக்கிரமித்திருந்தார்.அவரது மறைவு மூலம் இந்தியா தனது சிறந்த மகனை இழந்தது.அவரது மறைவால் வாடும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க