• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்பயா பாலியல் கொலை வழக்கின் தண்டனை குறித்து கிரண்பேடி டுவீட்

July 9, 2018 தண்டோரா குழு

நிர்பயா பாலியல் கொலை வழக்கை திறம்பட கையாண்ட டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் இறுதியில் நீதி வென்றுள்ளது.இதுபோன்ற அரிதினும் அரிதான வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கைத் திறம்படக் கையாண்ட அப்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் திரு நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு நன்றி.நீதித்துறை மற்றும் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்க இது மிகச் சிறந்த வழக்காகும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க