• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்டி நிறுவனத்தில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை

July 7, 2018 தண்டோரா குழு

சத்துணவு முட்டை வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசுக்கு சத்துமாவு,முட்டை,பருப்பு வழங்கும்,கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான நாமக்கல் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தினர்.இதில் ரூ.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ,அத்தனூர்,புதுச்சத்திரம் பகுதியில் நடந்த சோதனை நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க