• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆரோக்கியமான கறிவேப்பிலை குழம்பு செய்ய…!

June 28, 2018 findmytemple.com

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை – 3/4 கப்.
பூண்டு – 10 பல்.
புளி – நெல்லிக்காய் அளவு.

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 4.
வெந்தயம் – 1/4 ஸ்பூன்.
தனியா – 1/ 4 ஸ்பூன்.
கடலை பருப்பு – 1 ஸ்பூன்.
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு – 1 ஸ்பூன்.
வெந்தயம் – 1/4 ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்.
நல்ல எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

செய்முறை:

முதலில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பூண்டு,கறிவேப்பிலையை சுத்தம் செய்து வைக்கவும்.பின் கடாயில் எண்ணெய் விட்டு,அதில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் சேர்த்து தாளித்து,பூண்டையும் சேர்த்து வதக்கவும்.பின் இதனுடன் புளி கரைசல்,அரைத்த விழுது சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். மணமணக்க கறிவேப்பிலை குழம்பு தயார்.சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மேலும் படிக்க