• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரட் பாதாம் சூப் செய்வது எப்படி

June 15, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

கேரட் – அரை கப்

பாதாம் – இருபது (ஆறு மணி நேரம் ஊறவைத்தது)

சர்க்கரை வெள்ளிகிழங்கு – அரை கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்

இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

ஊறவைத்த பாதாம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.பிறகு,ஒரு பாத்திரத்தில் கேரட்,வெள்ளிகிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு தூள்,இஞ்சி துருவல்,தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்,உப்பு,அரைத்த இரண்டு விழுதுகள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு சூப் பதம் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க