• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

June 9, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நிபா வைரஸ் நோய் பாதிப்பு மற்றும் அதற்கான விழிப்புணர்வு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று(ஜூன் 9) நடைபெற்றது.

கோவையில் உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமீபத்திய வைரஸ்க்கு எதிரான மருந்தியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற தலைப்பின் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,நிபா வைரஸ் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கருத்தரங்கில் விவரிக்கப்பட்டது.நிபா வைரஸ் நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்தனர்.இந்த கருத்தரங்கத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு நிபா வைரஸ் நோய் குறித்து அறிந்து கொண்டனர்.

மேலும் படிக்க