• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் ஆண்டனியுடன் மோதும் அர்ஜுன்!

June 5, 2018 தண்டோரா குழு

நான்,சலீம்,இந்தியா பாகிஸ்தான்,பிச்சைக்காரன்,நம்பியார்,சைத்தான்,எமன்,அண்ணாதுரை,காளி என்று வித்தியாசமான தலைப்பில் ஹீரோவாக நடித்துள்ள விஜய் ஆண்டனி தற்போது கொலைகாரன் படத்தில் நடிக்கிறார்.

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இப்படத்தினை விஜய் ஆண்டனின் நண்பரும்,அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,விஜய் ஆண்டனி,அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க