• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

May 26, 2018 தண்டோரா குழு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தமிழ்நாடு,புதுச்சேரி,ஆந்திரா,கா்நாடகா,மகாராஷ்டிரா,அந்தமான் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 71 ஆயிரம் போ் தோ்வு எழுதினா்.தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 மாணவா்கள் தோ்வு எழுதினா்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.01% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவிகித அடிப்படையில் திருவனந்தபுரம் பகுதியில் அதிகபட்சமாக 97.32 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.இரண்டாவதாக சென்னை 93.87% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தொடர்ந்து டெல்லி மாணவர்கள் 89% பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும்,தேர்வு முடிவுகளைh www.cbseresults.nic.in.http://www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க